என் மாணவர்களோடு நிறையப் புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால் இந்த படம் மனசுக்கு மிகவும் நெருக்கமானது. இந்த குட்டி வாண்டு பெயர் “காவரில்” என் சென்டரின் கடைக்குட்டி…
எதிர்பாராமல் கிடைக்கும் சிறிய சந்தோஷம் கூட மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துவிடும். #மெட்ராஸ்_பேப்பர் வார இதழின் மத்தியக் கிழக்கு செய்தியாளராக இருந்து, இப்போது உதவி ஆசிரியராகப் புதிய பொறுப்பேற்றிருக்கிறேன்…