நஸீமா ரஸாக் - Naseema Razak
15251
page-template,page-template-blog-pinterest,page-template-blog-pinterest-php,page,page-id-15251,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-5.6,vc_responsive

திருக்கோவிலூரில் பிறந்த நஸீமா ரஸாக், மெட்ராஸ் பேப்பர் வார இதழின் உதவி ஆசிரியராக உள்ளார். என்னைத் தேடி, மராம்பு, தளிர், தி சர்ச், துபாய் விசா-1, துபாய் விசா-2, மெளலா மற்றும் சூஃபி ஆகும் கலை போன்ற புத்தகங்கள் வெளியாகியுள்ளன.  வசிப்பது துபாயில். வாழ்வது எழுத்தில்.