Posted at 13:46h
in
Madras Paper
பாகிஸ்தான் சரித்திரத்தில் இதற்குமுன் நடந்திராத ஒரு சம்பவம் இப்போது நடந்திருக்கிறது. என்னை ஐ.எஸ்.ஐயிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று ஒரு தீவிரவாத இயக்கத் தலைவர் அரசு அதிகாரியிடம் தஞ்சம் கேட்டிருக்கிறார். இதனாலெல்லாம் உலகம் அழிந்துவிட வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை.
நம்ப முடியாத அவ்வுண்மைச் சம்பவத்தைப் படிக்க லிங்க் கீழே.
https://www.madraspaper.com/hizbulla-mujahidin-isi-warning/
...
Posted at 04:35h
in
Madras Paper
2019 ல் ஐ.எஸ்.ஐ எஸ் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று நிம்மதி அடைய முடியாது. அவர்கள் விட்டுப் போன மிச்சமாகப் பல ஆயிரம் குழந்தைகளும் பெண்களும் சிரியா முகாம்களில் இருக்கின்றார்கள். சரியான முடிவை உலக நாடுகள் எடுக்கவில்லை என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர் கதையாகும். இன்றைய மெட் ராஸ் பேப்பர் இதழில் எனது கட்டுரை வெளிவந்துள்ளது. மேலும் படிக்க...
Posted at 16:41h
in
Madras Paper
நம் அனைவருக்கும் அரபிப் பெண்களைப் பற்றி பல அபிப்ராயங்கள் உண்டு. கல்வி இல்லாதவர்கள். விரைவில் திருமணம் நடந்துவிடும். அடிப்படைவாதத்தால் அல்லல் படுகிறவர்கள். இவை அனைத்தும் உண்மைதானா? சவூதி அரேபியப் பெண்கள் மட்டும் அரேபியர்களா?வேறு அரபிப் பெண்கள் இருக்கிறார்களா?இப்படிப் பல சுவாரஸ்யமான தகவல்கள் இன்று வளிவந்த மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில் இருக்கின்றது.
கீழே உள்ள சுட்டியைச் சொடக்கவும்.
https://www.madraspaper.com/arab-women-today/
...