திறமையானவர்கள், வெற்றியாளர்கள் என்று யாரும் வானத்திலிருந்து குதித்து வருவதில்லை. அல்லது பிறந்த நொடியில் வெற்றியாளன் என்று கொண்டாடப்படுவதில்லை.
அப்பா மருத்துவர். அம்மா தீவிர மதப்பற்றாளர். அவர் குழந்தைப் பருவம் அன்றைய மற்ற அமெரிக்கக் குழந்தைகளை விட வசதியாக இருந்தது.
அம்மா கண்டிப்பானவர். மாணவனாக இருந்த போது இரண்டு முறை வீட்டை விட்டு ஓடி இருக்கிறார். அம்மாவின் கண்டிப்பிலிருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அப்பாவோடு வேட்டைக்குச் செல்வது வழக்கம். வேட்டையாடுவதிலும்,மீன்பிடிப்பதிலும் அவருக்கு...
Posted at 10:48h
in
Reviews
எழுத்தாளர் : கோகிலா பாபு
வாழ்க்கைத் தத்துவங்களை குட்டி குட்டிக் கதைகள் வழியே சொல்வது எல்லா மதங்களிலும் இருக்கும் வழக்கம். இஸ்லாத்தின் ஒரு பிரிவான சூஃபி தத்துவங்கள் கதைகளாக உலகம் முழுவதும் பிரபலம். சிறிய கதைகளாக இருப்பாதால் பெரும்பாலும் குழந்தைகளுக்கான புத்தகம் என்று பலர் நினைப்பார்கள். குழந்தைகளும் படிக்கலாம். ஆனால் இது பெரியவர்களுக்குமானது. அளவில் சிறிதாக இருந்தாலும்...
Posted at 13:46h
in
Madras Paper
பாகிஸ்தான் சரித்திரத்தில் இதற்குமுன் நடந்திராத ஒரு சம்பவம் இப்போது நடந்திருக்கிறது. என்னை ஐ.எஸ்.ஐயிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று ஒரு தீவிரவாத இயக்கத் தலைவர் அரசு அதிகாரியிடம் தஞ்சம் கேட்டிருக்கிறார். இதனாலெல்லாம் உலகம் அழிந்துவிட வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை.
நம்ப முடியாத அவ்வுண்மைச் சம்பவத்தைப் படிக்க லிங்க் கீழே.
https://www.madraspaper.com/hizbulla-mujahidin-isi-warning/
...
Posted at 04:35h
in
Madras Paper
2019 ல் ஐ.எஸ்.ஐ எஸ் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று நிம்மதி அடைய முடியாது. அவர்கள் விட்டுப் போன மிச்சமாகப் பல ஆயிரம் குழந்தைகளும் பெண்களும் சிரியா முகாம்களில் இருக்கின்றார்கள். சரியான முடிவை உலக நாடுகள் எடுக்கவில்லை என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர் கதையாகும். இன்றைய மெட் ராஸ் பேப்பர் இதழில் எனது கட்டுரை வெளிவந்துள்ளது. மேலும் படிக்க...