
01 Dec புதிய அத்தியாயம்-மெட்ராஸ் பேப்பர்

#மெட்ராஸ்_பேப்பர் வார இதழின் மத்தியக் கிழக்கு செய்தியாளராக இருந்து, இப்போது உதவி ஆசிரியராகப் புதிய பொறுப்பேற்றிருக்கிறேன்.
எனக்கு கிடைத்த இந்த பெரும் வாய்ப்பு சந்தோஷத்தை மட்டும் அல்ல மன நிறைவையும்,கொடுக்கிறது.
என் பேனாவை இன்னும் இறுகப் பற்றிக் கொள்ள இதை விட வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
மெட்ராஸ் பேப்பர் குழுவிற்கு என் நன்றி
Sorry, the comment form is closed at this time.