விறுவிறுப்பாக போகும் எங்கள் வீட்டு வாசிப்பு போட்டி - Naseema Razak
reading habits
புத்தகம்,வாசிப்பு
15755
post-template-default,single,single-post,postid-15755,single-format-standard,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

விறுவிறுப்பாக போகும் எங்கள் வீட்டு வாசிப்பு போட்டி

எங்கள் வீட்டில் 2023வாசிப்பு போட்டி ஜனவரி 1 ஆம் தேதி ஆரம்பமானது. போட்டியின் விதி, ஒரு மாதத்தில் ஒரு புத்தகமாவது படித்து இருக்க வேண்டும். அது என்ன ஒரு புத்தகமாவது என்று கேட்டால், மகள்கள் ஒரு புத்தகம் படித்தாலே, என் ஹார்ட் ஹேப்பி ஆகிவிடும் என்று நினைத்தேன்.

ஆனால் என் மகள் ஜோயா இந்த மாதம் முடிவதற்குள் மூன்று புத்தகம் முடிக்கப் போகிறாள். சின்ன புத்தகம் எல்லாம் இல்லை. ஒவ்வொன்றும் 400 பக்கங்களுக்கு மேல். சாரா இரண்டு முடித்து, அடுத்துப் படிக்க வேண்டிய புத்தகம் பற்றிச் சொல்லிவிட்டாள்.

 

நான் தான் கட்ட கடைசி. இன்னும் எடுத்த புத்தகத்தை முடிக்காமல் இருக்கேன். மாதம் முடிவதற்குள் முடித்துவிடுவேன். இருந்தாலும் போட்டியின் கடைசி பெட்டியில் இருக்கிறேன்.

பள்ளியிலிருந்து வருவதற்குள் அவர்களுக்கு வேண்டிய புத்தகம் வந்து விட்டது.

 

புத்தகப் பரிசு

No Comments

Sorry, the comment form is closed at this time.