மிர்திப் சிட்டி சென்டர் வாசலில் குணாலை இறக்கிவிட்ட அவன் அப்பா, “புத்த்தர் ஆர் யூ சூர்?”. “நான் பார்த்துக்கறேன் பாபா…ஏதாச்சம்னா கால் பண்றேன். பை” என்று சொல்லிவிட்டு…
ஞாயிற்றுக் கிழமை என்றால் பொதுவாகத் துயில் எழும் நேரத்தைத் தள்ளி வைப்போம். ஜென்ஸீக்களுக்கு அது ஒரு தனிச் சுகம். ஆனால் குணாலின் கதை வேறு. வார இறுதி…
இரண்டு மூன்று நாள்களாக திவ்யா தனியாகவே இருக்க விரும்பினாள். இடைவேளையின்போது பையிலிருந்த குண்டு நாவலை எடுத்து படித்துக் கொண்டிருந்தாள். கிருஷ் ஸ்னிக்கர்ஸ் சாக்லேட்டுடன் அவளிடம் சென்று நின்றபோதும்,…
மூன்றாவது பீரியட் முடிந்து இடைவேளை மணி அடித்தது. வகுப்பறையிலிருந்து மாணவர்கள் வெளியே சென்று கொண்டிருந்தார்கள். புத்தகங்களைப் பையில் வைத்தபடி குணால் திவ்யாவைப் பார்த்தான். அவள் நாவல் ஒன்றை…
வகுப்புக்குள் நுழைந்தவுடன் குணால் திவ்யாவைத் தேடினான். அவள் எங்கும் காணவில்லை. கால்சட்டையிலிருந்து அலைப்பேசியை எடுத்து, திவ்யாவிடமிருந்து ஏதாவது குறுஞ்செய்தி வந்து இருக்கிறதா என்று பார்த்தான். ஒன்றும் வரவில்லை…
குணாலுக்கு தூக்கம் வரவில்லை. தன் அறையின் கண்ணாடி பால்கனி வழியாக இருட்டில் மின்னிக் கொண்டிருந்த புரூஜ் கலீபாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனம் முழுக்க அன்று திவ்யாவின்…
ஒரு புத்தக வேலை முடித்தால் அதைக் கொண்டாட இன்னொரு புத்தகம் எழுதத் தயாராக வேண்டும் என்று ஆசிரியர் பா.ரா கூறுவார். அப்படித்தான் கடந்த மூன்று வருடங்கள் செய்தேன்…
ஐக்கிய அமீரகத்தின் ஒரு பகுதியான புஜேரா துபாயைப் போல் ஆடம்பரமும் பரபரப்பும் நிறைந்த நகரம் இல்லை. துபாயிலிருந்து ஒன்றரை மணி நேர தூரம்.மலீஹா சாலை என்னும்…
ஆறு வருடங்களுக்கு முன் ஜார்ஜியவிற்குச் சென்றிருந்த போது நடந்த நிகழ்வு. இன்று தூசி தட்டும் போது, கையில் கிடைத்த படம் அதை ஞாபகப் படுத்தியது. முதலில் இறங்கியது…
என் சிறு வயது முதல் அப்பா துபாயில் வசித்து வருகிறர். ஒவ்வொரு ஆண்டும் அவர் விடுமுறைக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கிறேன். இது என் திருமணம் வரை தொடர்ந்தது. ஒன்றரை…