எனக்கு மீண்டும் பெயர் சூட்டு விழா - Naseema Razak
Beautiful Moment
Naseema
15787
wp-singular,post-template-default,single,single-post,postid-15787,single-format-standard,wp-theme-bridge,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,transparent_content,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

எனக்கு மீண்டும் பெயர் சூட்டு விழா

என் பெயரைச் சுருக்கி என் நண்பர்களும்,குடும்பத்தாரும் விளிப்பது வழக்கம்.

ஜீன், மெளலா,பிசாசு கூட இருக்கு.

‘அமியா ‘ என்று மகள்கள் அழைக்க, பெரிய தம்பி மகன்கள் ‘நஸீ அமியா’ என்பார்கள்.

மீண்டும் எனக்காக ஒரு புது பெயர் வைக்கப் பட்டுள்ளது.

என் சின்ன தம்பி மகனுக்கு ஆறு மாதம் ஆகிறது.அவன் என்னை எப்படி அழைக்க வேண்டுமென்று,சில தினங்களுக்கு முன் தம்பி பெயர் தேடியது சுவாரசியமான நிகழ்வு.

அவனுக்காக மட்டும் இனி நான் #டியா. டியா என்றாலும் ஸ்பானிஷில் அத்தை தானாம்.

No Comments

Sorry, the comment form is closed at this time.