01 May அமீரகத்தில் அத்தைகள் நடத்தும் இலவச தமிழ் வகுப்பு
அன்னை மொழி அறிவோம் பள்ளிக் கூடத்தின் ஐந்தாம் ஆண்டு விழா தமிழ் நாட்டை தாண்டினலே தமிழ் மொழி இல்லாத பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைப் படிக்க வைக்கும் நிலையே அதிகம். கடல் தாண்டி இருக்கும் அமீரகம் மட்டும் விதிவிலக்கா என்ன? தோழி அனுராதா கங்காதரன் ஐந்து வருடங்களுக்கு முன் தன் மகன்களுக்காகத் தமிழ் வகுப்புகளைத் தேடினார். பலன் இல்லை. இப்படியே விட்டால்...