15 Mar துபாய் விசா 1 புதிய கிண்டில் மின்நூல்
துபாய் என் புகுந்த வீடு. இந்த வீட்டுக்கு நான் ஒரு நல்ல மருமகள். இங்கு வந்த காலம் முதல் நான் பார்க்கும்-என்னை பாதிக்கும் ஒவ்வொன்றையும் மெட்ராஸ் பேப்பரில் அவ்வப்போது எழுதி வருகிறேன். இந்தக் கட்டுரைகளை மொத்தமாகத் தொகுத்துப் படித்துப் பார்க்கும்போதுதான் ஒரு நிலப்பரப்பு நம்மையறியாமல் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் எப்படிப்பட்டது என்பது புரிகிறது. என்னுடைய துபாய் கட்டுரைகளின்...