08 Dec திருக்கார்த்தியல் – ராம்
#திருக்கார்த்தியல் நாம் அன்றாடம் வாழ்க்கையில் எங்கோ ஒரு பஸ் ஸ்டாப்பில் சேலை விலகிய அலங்கோலமான பெண்ணை கடந்து இருப்போம் , கிராமங்களில் இருக்கும் மாணவ விடுதிகளைக் கடந்து இருப்போம் , பம்ப் செட்டின் சின்ன அறையை வீடாக கொண்ட குடுபங்களைக் கடந்து இருப்போம் . இப்படி இயல்பாகத் தோன்றும் இந்த மக்களின் வலிகளை ஒவ்வொரு கதைகளில் வரும்...