27 Jan விறுவிறுப்பாக போகும் எங்கள் வீட்டு வாசிப்பு போட்டி
எங்கள் வீட்டில் 2023வாசிப்பு போட்டி ஜனவரி 1 ஆம் தேதி ஆரம்பமானது. போட்டியின் விதி, ஒரு மாதத்தில் ஒரு புத்தகமாவது படித்து இருக்க வேண்டும். அது என்ன ஒரு புத்தகமாவது என்று கேட்டால், மகள்கள் ஒரு புத்தகம் படித்தாலே, என் ஹார்ட் ஹேப்பி ஆகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் என் மகள் ஜோயா இந்த மாதம் முடிவதற்குள்...