06 Sep அரவணைக்க யாருமில்லை
2019 ல் ஐ.எஸ்.ஐ எஸ் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று நிம்மதி அடைய முடியாது. அவர்கள் விட்டுப் போன மிச்சமாகப் பல ஆயிரம் குழந்தைகளும் பெண்களும் சிரியா முகாம்களில் இருக்கின்றார்கள். சரியான முடிவை உலக நாடுகள் எடுக்கவில்லை என்றால் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர் கதையாகும். இன்றைய மெட் ராஸ் பேப்பர் இதழில் எனது கட்டுரை வெளிவந்துள்ளது. மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். https://www.madraspaper.com/syria-isis-refugees-camp/ ...