15 Mar ஷேக்கம்மாக்களின் உலகம்
நம் அனைவருக்கும் அரபிப் பெண்களைப் பற்றி பல அபிப்ராயங்கள் உண்டு. கல்வி இல்லாதவர்கள். விரைவில் திருமணம் நடந்துவிடும். அடிப்படைவாதத்தால் அல்லல் படுகிறவர்கள். இவை அனைத்தும் உண்மைதானா? சவூதி அரேபியப் பெண்கள் மட்டும் அரேபியர்களா?வேறு அரபிப் பெண்கள் இருக்கிறார்களா?இப்படிப் பல சுவாரஸ்யமான தகவல்கள் இன்று வளிவந்த மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில் இருக்கின்றது. கீழே உள்ள சுட்டியைச் சொடக்கவும். https://www.madraspaper.com/arab-women-today/ ...