12 Dec மணல் பூத்த காடு – முஹம்மது யூசுப்
#மணல்_பூத்த_காடு முஹம்மது யூசுப் நண்பர் யூசுப் அவர்களின் எழுத்து எனக்கு புதியது இல்லை என்றாலும் அவர் எழுதிய முதல் நாவல் படிக்கும் வாய்ப்பு இப்பொழுது தான் கிட்டியது. இது நாவலா? பல கதைகளின் தொடரா? பயண நூலா? வரலாற்றுப் புத்தகமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் "ஆம்" என்ற...