Home - Naseema Razak
5
paged,wp-singular,page-template,page-template-blog-small-image,page-template-blog-small-image-php,page,page-id-5,paged-13,page-paged-13,wp-theme-bridge,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,transparent_content,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

"ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதுவதற்கு முன் கவிதாவிடம் ஒரு கேள்வி " அடுத்த புத்தகம் எப்ப வரும்?...

தங்கள் குடும்பப் பொருளாதாரத்திற்காக மத்திய கிழக்கு நாட்டிற்குச் சென்று தொழிலாளர்களாக வேலை செய்யும் ஐந்து பெண்களின் கதை. ஐந்து பெண்களும் வேறு வேறு மாநிலங்களில் இருந்து துபாய் சென்று ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். வீட்டு வேலை, கால் டாக்ஸி ஓட்டுனர், அழகுக்கலை...

எதிர்பாராமல் கிடைக்கும் சிறிய சந்தோஷம் கூட மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துவிடும். #மெட்ராஸ்_பேப்பர் வார இதழின் மத்தியக் கிழக்கு செய்தியாளராக இருந்து, இப்போது உதவி ஆசிரியராகப் புதிய பொறுப்பேற்றிருக்கிறேன். எனக்கு கிடைத்த இந்த பெரும் வாய்ப்பு சந்தோஷத்தை மட்டும் அல்ல மன நிறைவையும்,கொடுக்கிறது. என் பேனாவை இன்னும்...