15 Feb எனக்கு மீண்டும் பெயர் சூட்டு விழா
என் பெயரைச் சுருக்கி என் நண்பர்களும்,குடும்பத்தாரும் விளிப்பது வழக்கம். ஜீன், மெளலா,பிசாசு கூட இருக்கு. 'அமியா ' என்று மகள்கள் அழைக்க, பெரிய தம்பி மகன்கள் 'நஸீ அமியா' என்பார்கள். மீண்டும் எனக்காக ஒரு புது பெயர் வைக்கப் பட்டுள்ளது. என் சின்ன தம்பி மகனுக்கு ஆறு...